
Need Help? Mail Us: eventsupport@alphaatomega.com
கனவெல்லாம் நனவாகும் – சிறப்பு ஆன்லைன் பயிற்சி
நாள் – ஆகஸ்ட் 12, 2018
நேரடியாக நமது கனவெல்லாம் நனவாகும் நிகழ்ச்சியில் பங்கு பெற இயலாதவர்கள், குறிப்பாக வெளிநாடு வாழ் அன்பர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி அமைக்கப்பட்டிருக்கிறது
கீழ்காணும் அனைத்து ஆதாயங்களையும் பெற இன்றே பதிவு செய்யுங்கள்!!
பிரபஞ்ச விதிகளை சரியாக பயன்படுத்த வழிமுறைகள்
பிரபஞ்ச விதிகளை சரியாக வாழ்க்கையில் பயன்படுத்த என்னென்ன செய்ய வேண்டும், எந்த மாதிரி சுயப்பிரகடனம் பயன்படுத்த வேண்டும், தினசரி என்ன மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கவுரைகள் அடங்கிய வெபினார்(ஆன்லைன் செமினார்) வகுப்பு.
ஒவ்வொருவருடனும் 1டு1 கலந்துரையாடல்
பங்கு பெறும் அனைவருடனும் வெபினார் வகுப்புக்கு பின்னர் தனித்தனியே அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய Skype/Google Duo/Viber வழி கலந்துரையாடலும், அதன்பின் முறையே பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்படும்
நம்மை பிரதிபலிக்கும் பயிற்சி புத்தகம்
PDF வழிப் பயிற்சிப்புத்தகம் நிரப்ப வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தவறுவது எங்கே, இதன் பின் என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் வழங்கப்படும்
Bonus 1 – Missing Links வீடியோ பயிற்சி (₹299 Value)
பிரபஞ்ச விதிகள் பற்றிய புரிதலில் எங்கு தவறுகிறோம், அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தும் போது எங்கு தவறவிடுகிறோம் என்பது போன்ற காணொளி விளக்கவுரைகள் அடங்கிய Missing Links(Value ₹299) ஆன்லைன் வழி வீடிய பயிற்சி, நமது உறுப்பினர்தளம் மூலம் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.
Bonus 2 – வேண்டுவன பெற Subliminal Audio வழி மனப்பயிற்சி (₹499 Value)
ஏ.வி.ஆரின் குரலில் வழிநடத்தப்படும் ஆழ்மனதிற்கு தெள்ளத்தெளிவாக வாழ்வில் வேண்டியதை தகவல்களாக எடுத்து சென்று யதார்த்தத்தில் உருவாக்கும் ஆழ்மனப்புகுத்தல் (Subliminal) ஒலிப்பதிவு
ஏ.வி.ஆருடன் கூடுதல் 1டு1 பயிற்றுவிப்பு
Offer Package*
பிரபஞ்ச விதிகளை நேர்த்தியாக கடைபிடிக்கும் பக்குவம் வெகு சிலருக்கே உண்டு. அந்த பக்குவத்தை ஒவ்வொருவர் வாழ்விலும் புகுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த வகையில் உங்களது மிக முக்கியமான பிரச்சினை/சவாலுக்கு ஃபோன் மூலமாகவும்/நேரிலும் ஏ.வி.ஆரின் நேரடியான ஆலோசனை பெறுங்கள். தினசரி கடைபிடிக்க வேண்டிய பயிற்சி, எதில் மாற்றம் வேண்டும், எங்கே தவற விடுகிறோம் என்பது போன்ற ஆலோசனைகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு பெறுங்கள்(மாதம் ஒரு முறை).
Terms and Conditions:
*Please post your whatsapp number and correct email address in the registration form.
*The confirmation mail and your webinar link will be sent to the email you provided above
*No refunds at any cost except if the program is either cancelled by the event organizers or postponed by the same.
*All other access to the resources, audio and video will be delivered to you on the day of the event through email.
ஒவ்வொரு மனிதனுக்கும் செய்யும் சிறுதொண்டு, மனிதநேயத்திற்கே ஆற்றும் மகா தொண்டு – ஏ.வி.ஆர்
இந்த நிகழ்ச்சிகளில் வரும் வருமானம், லாபம் அனைத்தும் எமது ஃபௌண்டேஷன் மூலமாக மனிதநேய தொண்டு செயல்களுக்கே செலவு செய்யப்படுகிறது
© Copyright 2018 – Alpha at Omega Foundation for Human Excellence – All Rights Reserved