ஆல்ஃபா அட் ஓமேகா அறக்கட்டளை – நிகழ்ச்சிகள் தளம்
இது ஆல்ஃபா அட் ஓமேகா ஃபவுண்டேஷன் ஃபார் ஹியூமன் எக்சலன்ஸ் (Alpha at Omega Foundation for Human Excellence) அமைப்பின் நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கான அதிகாரப்பூர்வ தளம்.

மனித மனதின் மகத்துவத்தை புரிந்து கொண்டவர்கள், அந்த மனமானதை பிரபஞ்ச சக்தியோடு இணைத்து இயக்கி தமது வாழ்வை வளமாக்கிக் கொள்கிறார்கள். தமது வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள். ஈர்ப்பு விதி உட்பட அனைத்து பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு, மனவளமும் பொருள்வளமும் ஒருங்கே பெற்று சீரிய வாழ்வு வாழ உதவும் வகையில் எங்கள் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இப்பயிற்சிகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்
- எந்த ஒரு தியானம் அல்லது யோகப்பயிற்சியின் கூடவும் செய்யலாம்
- விஞ்ஞானத்தாலும் மெய்ஞ்ஞானத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மூலம் ஆரோக்கியம், பொருள்வளம், உறவுமுறைகளில் மனம் விரும்பும் மாறுதலை அடையலாம்
- மனம் சகல சௌபாக்கியத்துடன், சந்தோஷம், சமாதானம் பெற்று அனைவருடனும் நல்லிணக்கத்துடன் வாழலாம்
தற்போது நேரடி பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதிய நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும்போது எங்கள் நிகழ்ச்சிகள் பக்கத்தில் புதுப்பிக்கப்படும்.